పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நற்குணம் అనే పదం యొక్క అర్థం.

நற்குணம்   பெயர்ச்சொல்

అర్థం : நல்லகுணம்

ఉదాహరణ : நற்குணம் கொண்டதால் மனிதன் சமூகத்தில் மரியாதை பெறுகிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

शिष्ट या सभ्य आचरण।

शिष्टाचार से मनुष्य समाज में सम्मान पाता है।
अखलाक, अख़लाक़, शिष्टाचार

Propriety in manners and conduct.

decorousness, decorum

అర్థం : நல்ல நடத்தை மற்றும் நற்பண்பு உடையவர்.

ఉదాహరణ : நற்குணம் பெண்களின் அணிகலன் ஆகும்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

अच्छा स्वभाव और आचरण होने का भाव।

सुशीलता औरतों का गहना होती है।
विनीतता, सुशीलता, सौम्यता

Acting in a manner that is gentle and mild and even-tempered.

His fingers have learned gentleness.
Suddenly her gigantic power melted into softness for the baby.
Even in the pulpit there are moments when mildness of manner is not enough.
gentleness, mildness, softness

అర్థం : பொறுமை, அடக்கம் போன்ற இயற்கையாகவே அமையும் சிறப்பான இயல்பு.

ఉదాహరణ : அவன் நற்குணம் கொண்டவன்

పర్యాయపదాలు : சிறந்தகுணம், நல்லகுணம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह अवस्था या भाव जिससे किसी चीज़ की उत्कृष्टता का पता चलता है।

वह पाठशाला में अपनी अच्छाई के लिए जाना जाता है।
अच्छाई, अच्छापन, ख़ूबी, खूबी, गुण

That which is pleasing or valuable or useful.

Weigh the good against the bad.
Among the highest goods of all are happiness and self-realization.
good, goodness

అర్థం : ஒருவரின் செயல்பாட்டை மதிப்பிடுவது

ఉదాహరణ : நன்நடத்தை மனிதனை மகான் ஆக்குகிறது

పర్యాయపదాలు : நன்நடத்தை, நற்பண்பு, நல்லநடத்தை, நல்லொழுக்கம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अच्छा चरित्र होने की अवस्था या भाव।

सच्चरित्रता मनुष्य को महान् बनाती है।
सच्चरितता, सच्चरित्रता

The incapability of being corrupted.

incorruptibility

అర్థం : மனிதனுடைய செயல், நடத்தை முதலியவற்றுக்கு கண்ணியம் தரும் நல்ல இயல்பு.

ఉదాహరణ : எல்லோரிடமும் பண்புடன் இருக்க வேண்டும்

పర్యాయపదాలు : நன்னடத்தை, நாகரீகம், பண்பு

అర్థం : ஒருவனிடத்தில் காணப்படும் நல்ல குணம்.

ఉదాహరణ : நற்குணம் மனிதனுக்கு சிறந்த அணிகலன்

పర్యాయపదాలు : சீரியபண்பு, நல்லொழுக்கம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अच्छा गुण।

सद्गुण मनुष्य का आभूषण है।
अच्छाई, ख़ूबी, खूबी, गुण, सद्गुण

A particular moral excellence.

virtue