అర్థం : ஒரு பொருளுக்கு உரியதாகவும் மனத்துக்கு உகந்ததாகவும் இருக்கும் இனியவாசனை.
ఉదాహరణ :
பூக்களின் நறுமணம் தோட்டம் முழுவதும் வீசியது
పర్యాయపదాలు : இனியமணம், நற்மணம், நல்லமணம் நல்லவாசனை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு பொருளுக்கு உரியதாகவும் மனத்துக்கு உகந்ததாகவும் இருக்கும் வாசனை.
ఉదాహరణ :
காட்டு வழியாக செல்லும் போது காட்டுப்பூக்களின் மணம் நெஞ்சை மயக்கியது
పర్యాయపదాలు : நல்லமணம், மணம், வாசனை, வாசம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The sensation that results when olfactory receptors in the nose are stimulated by particular chemicals in gaseous form.
She loved the smell of roses.