పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நன்றாக అనే పదం యొక్క అర్థం.

நன்றாக   பெயரடை

అర్థం : மனதால் ஏற்றுக்கொள்ளதக்கது

ఉదాహరణ : நீங்கள் எனக்கு நன்றாக அறிமுகமானவராக இருக்கின்றீர்கள்

పర్యాయపదాలు : நல்லவிதமாக


ఇతర భాషల్లోకి అనువాదం :

बहुत अच्छा।

आपने मुझे अत्युत्तम जानकारी दी है।
अत्युत्तम

Very good. Of the highest quality.

Made an excellent speech.
He was a splendid teacher.
A first-class mind.
excellent, fantabulous, first-class, ripping, splendid

நன்றாக   வினை உரிச்சொல்

అర్థం : நன்றாக இருக்கும்

ఉదాహరణ : காயங்களை கழுவுவதற்காக நீங்கள் நன்றாக கொதிக்க வைத்த நீரை பயன்படுத்துங்கள்

పర్యాయపదాలు : நன்றாய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अच्छा हो कि।

अच्छा हो कि आप घाव धोने के लिए गुनगुने पानी का प्रयोग करें।
अच्छा हो कि, अधिमानतः, वरीयता से

More readily or willingly.

Clean it well, preferably with warm water.
I'd rather be in Philadelphia.
I'd sooner die than give up.
preferably, rather, sooner

అర్థం : தரத்தில் உயர்ந்து இருக்கின்ற

ఉదాహరణ : தரமாக உள்ள பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் நீண்ட நாள் உழைக்கும்.

పర్యాయపదాలు : தரமாக

అర్థం : நிறைவு அழிக்கிற வகையில்.

ఉదాహరణ : நான் கேசவனை நன்றாக அறிவேன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

అర్థం : அழகாக, நன்றாக

ఉదాహరణ : மாலைப் பொழுது மிகவும் நன்றாக இருந்தது.

పర్యాయపదాలు : அழகாக

అర్థం : நன்றாக

ఉదాహరణ : இன்று சச்சின் நன்றாக விளையாடவில்லை.

అర్థం : நன்றாக

ఉదాహరణ : நான் நன்றாக உள்ளேன். நீ எவ்வாறு உள்ளாய்?


ఇతర భాషల్లోకి అనువాదం :

अच्छी तरह से या ऐसा जो प्रशंसा के योग्य हो।

आज सचिन ने अच्छा खेला।
अच्छा, अच्छी तरह, अच्छी तरह से, अच्छे से, टनाटन, बढ़िया, सुचारु रूप से