అర్థం : ஒரு மனிதனை எந்த ஒரு வேலையும் செய்யவிடாமல் பயமுறுத்துவது
ఉదాహరణ :
கொள்ளைக்காரர்கள் குண்டுகளை வீசி கிராம மக்களை அஞ்சி நடுங்க வைத்தனர்
పర్యాయపదాలు : அச்சப்படு, அஞ்சி நடுங்கு, பயப்படு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : நடக்கும் போது எதிர்பாராமல் உறைந்துவிடுவது
ఉదాహరణ :
அவன் பாதையில் பாம்பை பார்த்து திடுக்கிட்டான்
పర్యాయపదాలు : அச்சமுறு, திடுக்கிடு, விதிர்ப்புறு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வியப்புடன் நான்கு பக்கமும் பார்ப்பது
ఉదాహరణ :
மீனாட்சியின் குற்றத்தைக் கேட்டு மாதுரி திடுக்கிட்டாள்
పర్యాయపదాలు : அச்சமுறு, திடுக்கிடு, பயப்படு, விதிர்ப்புறு
ఇతర భాషల్లోకి అనువాదం :
विस्मित होकर चारों ओर देखना।
मीनाक्षी का आरोप सुनकर माधुरी सकपका गई।