అర్థం : ஒருவர் நடந்து கொள்ளும் முறை அல்லது ஒருவரின் செயல்பாடு.
ఉదాహరణ :
போலிஸ் அந்த திருட்டிற்கு எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : செயல், நடவடிக்கை
ఉదాహరణ :
ராமின் செயலைக் கண்டு நான் வியந்து போனேன்.
పర్యాయపదాలు : செயல்
ఇతర భాషల్లోకి అనువాదం :