అర్థం : காலில் சலங்கைக் கட்டி மெல்ல மெல்ல அடி எடுத்து வைப்பது
ఉదాహరణ :
மேடையில் நாட்டியக்காரி ஆடிக்கொண்டிருக்கிறாள்
పర్యాయపదాలు : ஆடு, நர்த்தனமாடு, நாட்டியமாடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : எதாவது ஒரு நிகழ்வு, செயலினால் மிகுந்த மகிழ்ச்சியடைதல்
ఉదాహరణ :
ராமன் அயோத்யாவிற்கு திரும்பிய செய்திகேட்டு மக்கள் மகிழ்ச்சியாக நடனமாடினர்
పర్యాయపదాలు : துள்ளிக்குதி, மகிழ்ச்சியாக ஆடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी बात या कार्य से बहुत खुश होना।
रामजी के अयोध्या लौटने की ख़बर सुनकर पूरी प्रजा खुशी से नाचने लगी।అర్థం : மகிழ்ச்சியினால் துள்ளிக் குதித்தல்
ఉదాహరణ :
வேலைக்கிடைத்த செய்தி கேட்டு மனோகர் நடனமாடினான்
పర్యాయపదాలు : கூத்தாடு, நாட்டியமாடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : இசைக்கு ஏற்ற வகையில் உடல் உறுப்புகளை அசைத்து முகத்தில் தகுந்த பாவங்களை வெளிப்படுத்தி ஆடும் கலை.
ఉదాహరణ :
அவள் நன்றாக நடனமாடுகிறாள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
संगीत के साथ ताल स्वर के अनुसार या ऐसे ही हाव-भाव दिखाते हुए उछलना,घूमना और इसी प्रकार की दूसरी चेष्टाएँ करना।
वह बहुत ही अच्छा नाच रही थी।