సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : நடத்து
ఉదాహరణ : தந்தை தன் ஒரே மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்த தீர்மானித்தார்
అర్థం : ஒன்றை குறிப்பிட்ட முறைப்படி நிகழ்த்துதல்
ఉదాహరణ : அவன் மும்பையில் ஒரு கடை நடத்துகிறான்
పర్యాయపదాలు : இயக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी
उचित अथवा साधारण रूप से कोई कार्य, चीज या बात को क्रियाशील या सक्रिय अथवा चालू अवस्था में रखना।
అర్థం : ஒரு நிகழ்ச்சியை நடத்து
ఉదాహరణ : இந்தக் கல்யாணத்தை, பெண்ணின் அண்ணன் முன் நின்று நடத்தினான்.
పర్యాయపదాలు : கொடு
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी English
* आयोजित करना या के लिए उत्तरदायी होना।
Organize or be responsible for.
అర్థం : நடத்துவது
ఉదాహరణ : அவன் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினான்
పర్యాయపదాలు : நிகழ்த்து
संचालित करना।
Plan, organize, and carry out (an event).
ఆప్ స్థాపించండి