పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి நசுக்கு అనే పదం యొక్క అర్థం.

நசுக்கு   வினைச்சொல்

అర్థం : கால்களினால் நசுக்கி அல்லது அழுத்தி நஷ்டம் ஏற்படுத்துவது

ఉదాహరణ : மதம்பிடித்த யானை கரும்பு வயலை மிதித்துக் கொண்டிருக்கிறது

పర్యాయపదాలు : மிதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

पैरों आदि से कुचल या दबाकर नष्ट-भ्रष्ट करना।

मदमस्त हाथी गन्ने के खेत को रौंद रहा है।
रौंदना

Walk on and flatten.

Tramp down the grass.
Trample the flowers.
tramp down, trample, tread down

అర్థం : ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.

ఉదాహరణ : என்னுடைய மோதிரம் கதவில் நசுக்கப்பட்டது

పర్యాయపదాలు : அழுத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु पर दबाव पड़ना।

मेरी उँगली किवाड़ में दब गई।
चँपना, चपना, दबना

Place between two surfaces and apply weight or pressure.

Pressed flowers.
press

అర్థం : நசுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : ராஜா சங்கராச்சாரியாரின் கையை நசுக்கினார்

పర్యాయపదాలు : நசுக்கச்செய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कुचलने का काम दूसरे से करवाना।

राजा ने शंकराचार्य को हाथी से कुचलवाया।
कुचलवाना

అర్థం : குஸ்தியில் தோல்வியடைவது

ఉదాహరణ : குண்டான பயில்வான் குள்ளமான பயில்வானால் அமுக்கப்பட்டான்

పర్యాయపదాలు : அமுக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

कुश्ती आदि में हारना या पस्त होना।

मोटा पहलवान नाटे पहलवान से ठुक गया।
ठुकना

అర్థం : கீழே வருவது அல்லது அழுத்தப்படுவது

ఉదాహరణ : ஒரு நாய் வண்டியில் நசுக்கப்பட்டது சக்கரத்தால் அவனுடைய கை நசுக்கப்பட்டது

పర్యాయపదాలు : நசுக்கப்படு


ఇతర భాషల్లోకి అనువాదం :

नीचे आकर या दबकर विकृत होना।

एक कुत्ता गाड़ी से कुचल गया।
चक्की में उसका हाथ पिस गया।
कचकना, कुचलना, कुचलाना, पिसना

Become injured, broken, or distorted by pressure.

The plastic bottle crushed against the wall.
crush

అర్థం : நசுக்கப்படுவது அல்லது தாக்கப்படுவது

ఉదాహరణ : மனோகர் இன்று என்னுடைய கைகளை நசுக்கினான்

పర్యాయపదాలు : அழுத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

ठोंका जाना या मार खाना।

मनोहर आज मेरे हाथों ठुकेगा।
ठुकना, पिटना

అర్థం : ஒன்றை ஒரு பரப்பில் அழுத்தி தேய்த்தல்

ఉదాహరణ : அவன் எறும்பை நசுக்கினான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

बार-बार ऐसा दाब डालना कि दाब के नीचे की वस्तु विकृत हो जाय।

वह साँप की मुंडी को कुचल रहा है।
कुचलना, कूचना, पीसना

To compress with violence, out of natural shape or condition.

Crush an aluminum can.
Squeeze a lemon.
crush, mash, squash, squeeze, squelch

అర్థం : ஒரு உறுதியான பொருளை கை அல்லது ஏதாவது ஒரு பொருளினால் சிறு சிறு துண்டுகளாக்கி அழுத்துவது

ఉదాహరణ : குருமா உருவாக்குவதற்காக லலிதா வேகவைத்த உருளைக்கிழங்குகளை பிசைந்து கொண்டிருக்கிறாள்

పర్యాయపదాలు : கசக்கு, பிசை


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी ठोस वस्तु को हाथ या किसी वस्तु से बार-बार इस प्रकार दबाना कि वह छोटे-छोटे टुकड़ों में बँट जाए।

टिक्की बनाने के लिए ललिता पके हुए आलुओं को मसल रही है।
मलना, मसकना, मसलना, मींजना

Grind, mash or pulverize in a mortar.

Pestle the garlic.
pestle