అర్థం : எழுத்திலான ஒரு டாக்குமெண்ட்
ఉదాహరణ :
தேர்வு நுழைவுச் சீட்டு நகலுக்காக பள்ளியில் விண்ணப்பம் செய்தேன்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வடிவம், வகை, குணம் முதலியவற்றில் ஒத்துப் போதல்
ఉదాహరణ :
மோகன் தன்னுடைய தந்தையை மாதிரி இருக்கிறான் இந்த பொம்மை மற்றொரு பொம்மை மாதிரி இருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்றின் தோற்றத்தை போலவே அப்படியே உருவாக்கப்படும் ஒன்று
ఉదాహరణ :
ஒரு அச்சிலிருந்து பல நகல்கள் உருவாகின்றன
పర్యాయపదాలు : சாயல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी के अनुरूप ज्यों की त्यों बनी हुई मूर्ति।
एक साँचे से कई प्रतिमूर्तियाँ बनती हैं।అర్థం : ஒரு இயந்திரத்தின் மூலமாக எழுதப்பட்ட அல்லது அச்சடிக்கப்பட்ட காகிதத்தை, அசலைப் போல உருவாக்கும் ஒன்று
ఉదాహరణ :
எனக்கு இந்த சான்றிதழின் நகல் எடுக்கவேண்டும்
పర్యాయపదాలు : ஜெராக்ஸ்
ఇతర భాషల్లోకి అనువాదం :
एक विशेष यंत्र द्वारा निकाली गई किसी लिखे या छपे हुए कागज आदि की प्रति जो मूल प्रति के समान होती है।
मुझे इस प्रमाण-पत्र का जेराक्स निकलवाना है।