సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : வடக்குப் பகுதியில் சரயூ நதிக் கரையோரமாக அமைந்த புனித இடம்
ఉదాహరణ : பகவான் இராமனின் பிறப்பிடம் அயோத்தியா ஆகும்
పర్యాయపదాలు : அபராஜிதா, அயோத்தியா, கோசலா, கோசல், சாகேத், நகரம், ராம்புரி
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी English
भारत के उत्तर प्रदेश राज्य में सरयू नदी के किनारे स्थित एक हिन्दू तीर्थ स्थान।
A place of worship hallowed by association with some sacred thing or person.
అర్థం : பாவம் செய்தவர்கள் இறந்த பிறகு சென்று சேர்வதாக நம்பப்படும் கொடுமையும் துன்பங்களும் நிறைந்த உலகம்.
ఉదాహరణ : இந்த இடம் அடிப்படைத் தேவைக்கும் அவஸ்தைப்படுகிற நரக வாழ்க்கை ஆனது
పర్యాయపదాలు : நரகம், பட்டினம், புரி, பேரூர்
धार्मिक विचारों के अनुसार वह स्थान जहाँ पापियों या दुराचारियों की आत्माएँ दंड भोगने के लिए भेजी जाती हैं।
बहुत ही गंदा या कष्टदायक स्थान।
Any place of pain and turmoil.
అర్థం : மெதுவாக இடம் விட்டு இடம் பெயர்தல்.
ఉదాహరణ : அவன் தன் இடத்தைவிட்டு நகர வில்லை
పర్యాయపదాలు : நகரு
अपनी जगह से ज़रा आगे बढ़ना या इधर-उधर होना।
Move very slightly.
ఆప్ స్థాపించండి