పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి தோழமை అనే పదం యొక్క అర్థం.

தோழமை   பெயர்ச்சொல்

అర్థం : அன்பு, ஒத்த கருத்து, நலன் அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.

ఉదాహరణ : கெட்ட நட்பால் இராமன் கெட்டுவிட்டான்

పర్యాయపదాలు : சிநேகம், நட்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

संग रहने की क्रिया।

बुरे लोगों की संगति के कारण राम बिगड़ गया।
आसंग, आसङ्ग, इशतराक, इशतिराक, इश्तराक, इश्तिराक, संग, संग-साथ, संगत, संगति, संसर्ग, साथ, सोहबत

The state of being with someone.

He missed their company.
He enjoyed the society of his friends.
companionship, company, fellowship, society

అర్థం : ஒத்தகருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லதவருடன் கொள்ளும் உறவு.

ఉదాహరణ : பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் இருவருடைய நட்பு இலக்கியம் போற்றக்கூடியது

పర్యాయపదాలు : சிநேகம், நட்பு, நேசம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

दोस्तों या मित्रों में होने वाला पारस्परिक संबंध।

दोस्ती में स्वार्थ का स्थान नहीं होना चाहिए।
हनुमान ने राम और सुग्रीव की मित्रता कराई।
इखलास, इख़्तिलात, इख्तिलात, इठाई, इष्टता, ईठि, उलफत, उलफ़त, उल्फत, उल्फ़त, दोस्तदारी, दोस्ती, बंधुता, मिताई, मित्रता, मुआफकत, मुआफ़िक़त, मुआफिकत, मेल, मैत्री, याराना, यारी, रफ़ाकत, रफाकत, वास्ता, सौहार्द, सौहार्द्य

అర్థం : ஒத்த கருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.

ఉదాహరణ : நட்பின் மூலமே சமுதாயத்தில் அமைதியை நிலைநிறுத்த முடியும்

పర్యాయపదాలు : கூட்டாளி, சிநேகிதம், சினேகிதம், நட்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

सुहृद होने का भाव।

सौहार्द द्वारा ही समाज में शांति स्थापित की जा सकती है।
सौहार्द, सौहार्द्य

A friendly disposition.

friendliness