అర్థం : ஒருவருக்கு சொந்தமான மிகவும் பரந்த நிலம்
ఉదాహరణ :
அவனுக்கு சொந்தமான பண்ணைகள் நிறைய உள்ளன.
పర్యాయపదాలు : பண்ணை
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह संपत्ति जो खेती-बारी,जंगल,मकान आदि के रूप में हो।
उसने अपनी भूसंपत्ति का आधा भाग एक अनाथालय को दान कर दिया।Everything you own. All of your assets (whether real property or personal property) and liabilities.
estateఅర్థం : பெரிய அளவில் பணப்பயிர் இருக்கும் ஒரு இடம்
ఉదాహరణ :
தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளை வேலையிலிருந்து நிறுத்தப்பட்டனர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
An estate where cash crops are grown on a large scale (especially in tropical areas).
plantationఅర్థం : மலர்ச் செடிகள் அல்லது காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம்.
ఉదాహరణ :
குழந்தைகள் தோட்டத்தில் விளையாடுகிறார்கள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A plot of ground where plants are cultivated.
gardenఅర్థం : இயற்கை முறையில் பொதுமக்களின் சொத்தாக பாதுகாக்கப்படும் பூமியின் ஒரு பகுதி
ఉదాహరణ :
இந்த தேசிய பூங்காவில் கிடைத்தற்கரிய காட்டு மிருகங்களைக் காணலாம்
పర్యాయపదాలు : பூங்கா
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மலர்ச் செடிகள் வளர்க்கப்படும் அல்லது சிறிய அளவில் காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம்.
ఉదాహరణ :
இந்த பூந்தோட்டத்தில் பலவகையான பூக்கள் உள்ளன
ఇతర భాషల్లోకి అనువాదం :
फूलों का बगीचा।
यह फुलवारी विभिन्न प्रकार के फूलों से भरा हुआ है।A garden featuring flowering plants.
flower garden