అర్థం : பெண்கள் அணியும் வைரம் முதலிய கல் பதிக்கப்பட்ட வட்டவடிவத் தங்கக் காதணி
ఉదాహరణ :
அவளுடைய தோடு மிகவும் அழகாக இருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.
earringఅర్థం : வடிவத்தில் சிறிது நீளமாக இருக்கும் காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
ఉదాహరణ :
அவருடைய காதுகளில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருக்கிறது
పర్యాయపదాలు : தொங்கட்டான், தொங்கல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.
earring