అర్థం : பெரிய வயிறு உடைய
ఉదాహరణ :
தொந்தி உள்ளவர்கள் முறைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்
పర్యాయపదాలు : தொந்திஉள்ள, தொந்தியுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருவருக்கு தொந்தியிருப்பது அல்லது ஒருவரின் வயிறு முன்னே தள்ளியிருப்பது
ఉదాహరణ :
தொந்தியுள்ள சேட்டு தன்னுடைய தொந்தியை கையால் தடவிக்கொண்டிருக்கிறார்
పర్యాయపదాలు : தொந்தியிருக்கும், தொந்தியுள்ள, தொப்பையிருக்கும்