అర్థం : துணிகள், சுவர்கள் முதலியவற்றால் உருவான செடி - கொடிகள்
ఉదాహరణ :
கோயில் சுவர்கள் அழகான வேலைப்பாடுகளில் அலங்கரிக்கப்பட்டுள்ளன
పర్యాయపదాలు : சிமிட்டுவேலை, பணதி, வினையம், வேலைப்பாடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
A picture or design printed from an engraving.
printఅర్థం : சாதாரண மல்மல் மீது வண்ண பட்டினால் வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும் துணி
ఉదాహరణ :
ரேஸ்மா வேலைப்பாடு செய்யப்பட்ட துப்பட்டாவை போட்டிருந்தாள்
పర్యాయపదాలు : கைவினையம், சிமிட்டு வேலை, வேலைத்திறன், வேலைப்பாடு
ఇతర భాషల్లోకి అనువాదం :