పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి தேய் అనే పదం యొక్క అర్థం.

தேய்   வினைச்சொல்

అర్థం : ஒரு பொருள் அல்லது கைகளால் தேய்த்தல்

ఉదాహరణ : குளிக்கும் சமயம் மக்கள் தன் உடலை தேய்க்கின்றனர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु को हाथों से रगड़ना।

नहाते समय लोग अपना शरीर मलते हैं।
मलना

Move over something with pressure.

Rub my hands.
Rub oil into her skin.
rub

అర్థం : துலக்குவது, துடைப்பது, தேய்ப்பது போல சுத்தப்படுத்துதல்

ఉదాహరణ : வேலைக்காரி பாத்திரங்களைச் சுத்தப்படுத்துகிறாள்

పర్యాయపదాలు : சுத்தப்படுத்து, துலக்கு, தூய்மைப்படுத்து, விலக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

धो, पोंछ, माँज आदि कर उजला या साफ करना।

नौकरानी बरतन साफ़ कर रही है।
उजराना, उजला करना, उजलाना, उजारना, उजालना, उजासना, उजेरना, उज्जवल करना, उज्जारना, सफाई करना, साफ करना, साफ़ करना, स्वच्छ करना

అర్థం : ஒன்றை தன்னை நோக்கி வரச் செய்தல்

ఉదాహరణ : அவன் மேஜையில் இருக்கும் புத்தகத்தை என் பக்கம் இழுத்தார்

పర్యాయపదాలు : இழு


ఇతర భాషల్లోకి అనువాదం :

रगड़ खाते हुए खींचना।

उसने मेज की पुस्तक को मेरी तरफ घसीटा।
मामा ने मुझे फर्श पर घसीटा।
घसीटना

Pull, as against a resistance.

He dragged the big suitcase behind him.
These worries were dragging at him.
drag

అర్థం : தேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : சீமா மாவை தேய்த்துகொண்டிருக்கிறாள்

అర్థం : தேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : மகாத்மா தன்னுடைய சிஷ்யன் மூலமாக சந்தனத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : பூசு


ఇతర భాషల్లోకి అనువాదం :

माँड़ने का काम किसी और से कराना।

सीमा आटा बाई से मँड़वाती है।
गुँथवाना, गुँधवाना, गुथवाना, मँड़वाना

रगड़ने का काम किसी और से कराना।

महात्माजी अपने शिष्य से चंदन रगड़वा रहे हैं।
घिसवाना, रगड़वाना

అర్థం : ஒரு பொருளை மற்றொரு பொருளோடு உராய்த்தல்.

ఉదాహరణ : மகாத்மா காந்திஜி சந்தனம் தேய்த்துக் கொண்டிருந்தார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

घर्षण करना।

महात्माजी चंदन रगड़ रहे हैं।
अरेरना, घसना, घिसना, रगड़ना

Move over something with pressure.

Rub my hands.
Rub oil into her skin.
rub

అర్థం : துலக்குவது

ఉదాహరణ : லோட்டா தேய்க்கப்பட்டது

పర్యాయపదాలు : துலக்கு, விளக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

माँजा जाना।

लोटा मँज गया।
मँजना, मँजाना, मंजना, मंजाना