పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి தேடு అనే పదం యొక్క అర్థం.

தேடு   வினைச்சொல்

అర్థం : கணிப்பொறியில் ஏதாவது ஒரு பைலைத் தேடுவது

ఉదాహరణ : நீங்கள் முதலில் ஒரு பைலை திறங்கள்

పర్యాయపదాలు : திற


ఇతర భాషల్లోకి అనువాదం :

* संगणक में कोई फाइल आदि खोलना।

पहले आप एक फाइल ओपन कीजिए।
ओपन करना, खोलना

Display the contents of a file or start an application as on a computer.

open

అర్థం : தெரிந்துக்கொள்வதற்காக விரல்களால் தொடுவது அல்லது அழுத்துவது

ఉదాహరణ : சியாம் தன்னுடைய அப்பாவின் பையை துழாவிக்கொண்டிருந்தான்

పర్యాయపదాలు : கிண்டு, கிளறு, துருவு, துழாவு, தோண்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

मालूम करने के लिए उँगलियों से छूना या दबाना।

श्याम अपने पिता की ज़ेब टटोल रहा है।
टटोलना

Feel searchingly.

She groped for his keys in the dark.
grope for, scrabble

అర్థం : சிறந்த பொருள், நேரம், நிலை முதலியவற்றை பெறும் விருப்பம் இருப்பது

ఉదాహరణ : இந்தியாவின் புதிய நுண்கிருமிகளை அழிக்கும் தேர்விற்காக சிறந்த நேரத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

विशेष वस्तु, समय, स्थिति आदि पाने की इच्छा रखना।

भारत नए प्रक्षेपास्त्र के परीक्षण के लिए उचित समय खोज रहा है।
खोज करना, खोजना, ढूँढना, ढूँढ़ना, तलाश करना, तलाशना, देखना, पता करना, पता लगाना, फ़िराक़ में होना, फिराक में होना

అర్థం : தேடும் வேலையை ஒருவர் மூலமாக செய்வது

ఉదాహరణ : அம்மா தேடிய புத்தகங்களை அக்காவும் தேடிக்கொண்டிருக்கிறாள்

పర్యాయపదాలు : துழாவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

खोजने का काम किसी और से कराना।

माँ खोई हुई पुस्तकों को दीदी से खोजवा रही है।
खोजवाना, ढुँढवाना, ढुँढ़वाना, तलशवाना

అర్థం : தேடு

ఉదాహరణ : அனைத்து கடைகளில் தேடியும் எனக்கு சத்து மாவு கிடைக்கவில்லை.


ఇతర భాషల్లోకి అనువాదం :

यह देखना कि कोई व्यक्ति, वस्तु, स्थान आदि कहाँ है।

पुलिस क़ातिल को खोज रही है।
सारी दुकानें छान डाली पर सत्तू कहीं नहीं मिला।
आखना, खोज करना, खोजना, छानना, ढूँढना, ढूँढ़ना, तलाश करना, तलाशना, देखना, पता करना, पता लगाना, मथना

Try to locate or discover, or try to establish the existence of.

The police are searching for clues.
They are searching for the missing man in the entire county.
look for, search, seek