అర్థం : குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும் வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி.
ఉదాహరణ :
காந்திஜியின் இறப்பு நாடு முழுவது துக்கத்தை ஏற்படுத்தியது
పర్యాయపదాలు : நாடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பொதுவாக நிலப்பகுதி தட்பவெப்பநிலை, புவியியல் அமைப்பு முதலியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் நிலப்பகுதி.
ఉదాహరణ :
பலவகை மொழிகள் பேசும் பிரதேசம் இந்தியா
పర్యాయపదాలు : தேஷம் நாடு, பிரதேசம், பிரதேஷம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
पृथ्वी का कोई बड़ा भाग या क्षेत्र।
भारत एक ऐसा भू-भाग है जहाँ नाना प्रकार की भाषाएँ बोली जाती हैं।అర్థం : ஒரு நாட்டின் ஆளும் குழு அல்லது அரசாங்கம்
ఉదాహరణ :
நாடு மிக விரைவில் புதிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரப்போகிறது
పర్యాయపదాలు : நாடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
A politically organized body of people under a single government.
The state has elected a new president.అర్థం : குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும், வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி.
ఉదాహరణ :
இந்தியா என்னுடைய தேசம் ஆகும்
పర్యాయపదాలు : நாடு
ఇతర భాషల్లోకి అనువాదం :