అర్థం : குழப்பம், சந்தேகம் முதலியவை உள்ள நிலை.
ఉదాహరణ :
அவன் தெளிவில்லாதவனாக இருந்தாலும் திறமையானவனாக இருக்கிறான்
పర్యాయపదాలు : தெளிவற்ற, பிரசித்தமற்ற, பிரசித்தமில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : எதுவும் புரியாத நிலை.
ఉదాహరణ :
குழந்தை தெளிவில்லாத மொழியில் பேசிக்கொண்டிருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒளி குறைதல்.
ఉదాహరణ :
எதிரே உள்ள காட்சி மங்கலாக இருக்கிறது
పర్యాయపదాలు : மங்கலான
ఇతర భాషల్లోకి అనువాదం :