అర్థం : தெளிவான
ఉదాహరణ :
தெளிவான விஷயங்களை ஏன் மறைக்க முயற்சிக்கிறாய்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसका अभिव्यंजन हुआ हो या प्रकट किया हुआ।
अभिव्यक्त भाव को छुपाने की कोशिश क्यों कर रहे हो।అర్థం : வெளியான, தெளிவான
ఉదాహరణ :
விஷயம் வெளியான பிறகு பயப்படுவதற்கு என்ன இருக்கு.
పర్యాయపదాలు : வெளியான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்றுமில்லாத நிலை.
ఉదాహరణ :
இரவு நேரத்தில் வானம் சுத்தமானதாக இருப்பதால் நட்சத்திரம் தெளிவாக தெரிகிறது
పర్యాయపదాలు : சுத்தமான, தூய்மையான, பவித்திரமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மறைவு ஏதும் இல்லாமல் பார்க்கூடிய அல்லது தடை எதுவும் இல்லாமல் கேட்டக் கூடிய நிலை.
ఉదాహరణ :
இந்த கவிதையின் வாக்கியத்தில் தெளிவான தமிழ் வார்த்தைகள் இல்லை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தவறு குழப்பம் இல்லாமல் இருக்கும் நிலை.
ఉదాహరణ :
மந்திரியின் சரியான பதிலால் வாயடைத்து போனார்
పర్యాయపదాలు : ஒழுங்கான, சரியான, முறையான
ఇతర భాషల్లోకి అనువాదం :
Suitable for a particular person or place or condition etc.
A book not appropriate for children.