అర్థం : ஒருவரையோ அல்லது ஒன்றையோ குறித்த விவரங்களை அறிந்திருத்தல்
ఉదాహరణ :
கடவுள் நல்ல இதயமுள்ள நபர்களை அறிந்துகொள்கிறார்
పర్యాయపదాలు : அறிந்த
ఇతర భాషల్లోకి అనువాదం :
Capable of being apprehended or understood.
apprehensible, graspable, intelligible, perceivable, understandableఅర్థం : ஒருவரையோ ஒன்றையோ குறித்த விபரங்களை அல்லது ஒரு செயலை எப்படிச் செய்வது என்ற அறிவைத் தன்னிடத்தில் பெற்றிருத்தல்.
ఉదాహరణ :
இது எனக்கு தெரிந்த விஷயம்
పర్యాయపదాలు : அறிந்த புரிந்த, உணர்ந்த, விளங்கிய
ఇతర భాషల్లోకి అనువాదం :
Apprehended with certainty.
A known quantity.అర్థం : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.
ఉదాహరణ :
இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை
పర్యాయపదాలు : அனுபவமான, அனுபவமுள்ள, அறிந்த, அறிந்துள்ள, தெரிந்துள்ள, பக்குவமான, பக்குவமுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :
Having experience. Having knowledge or skill from observation or participation.
experienced, experientఅర్థం : மற்றவர்களிடம் பழகி இருத்தல்.
ఉదాహరణ :
அவன் தெரிந்தவர்களுக்கு புது வருட வாழ்த்துக்கள் தெரிவித்தான்
పర్యాయపదాలు : அறிந்த
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो जाना पहचाना हो या जिसको जाना गया हो।
वह कुछ परिचित लोगों के साथ घूम-घूमकर सबको नववर्ष की शुभकामनाएँ दे रहा है।