అర్థం : பொடியாக்குவது அல்லது துண்டுகளாக்குவது
ఉదాహరణ :
இனிப்பு விற்பவன் சேவையை பொடியாக்குகிறான்
పర్యాయపదాలు : பொடியாக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Break or fall apart into fragments.
The cookies crumbled.అర్థం : ஒரு பொருள் மாவாக அல்லது சிறு துகள்களாகச் செய்தல்.
ఉదాహరణ :
வேலையாட்கள் கற்களை தூளாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்
పర్యాయపదాలు : பொடியாக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பொடிகளாக்குவது
ఉదాహరణ :
குழந்தை பிஸ்கட்டை நுணுக்கிக்கொண்டிருக்கிறது
పర్యాయపదాలు : நுணுக்கு, பொடியாக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : எந்திரத்தில் மசித்து சின்னஞ்சிறியத் துகள்களாக்குவது
ఉదాహరణ :
தாய் பட்டாணியைப் பொடியாக்கிக் கொண்டிருக்கிறாள்
పర్యాయపదాలు : துகளாக்கு, பொடியாக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பொடியாக்கும் வேலை செய்வது
ఉదాహరణ :
பட்டாணி பொடியாக்கப்பட்டது
పర్యాయపదాలు : பொடியாக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பொடியாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ఉదాహరణ :
அம்மா கீதாவை பட்டாணியை பொடியாக்க கூறினாள்
పర్యాయపదాలు : பொடியாக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :