అర్థం : கட்டடம், பாலம் முதலியவற்றில் மேல்பகுதியைத் தாங்கி நிற்கும் செங்குத்தான அமைப்பு.
ఉదాహరణ :
தூணிலிருந்து பகவான் நரசிம்மர் தோன்றினார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருமனிதன் ஏதேனும் ஒரு நிறுவனத்துக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது.
ఉదాహరణ :
என்னுடைய குரு இந்த பெரிய பல்கலைகழகத்திற்கு ஒரு பெரிய தூண் ஆவார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மேற்பகுதிக்கு முட்டுக் கொடுக்கக்கூடிய மொத்தமான தூண்
ఉదాహరణ :
தூண் உறுதியாக இருப்பது அவசியம் ஆகும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : யானையை கட்டும் தூண்
ఉదాహరణ :
யானை தூணை அறுத்துக்கொண்டு ஓடியது
ఇతర భాషల్లోకి అనువాదం :