సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : காற்றில் பறந்து வரும் ஒரு சிறிய துகள்
ఉదాహరణ : தொழிற்சாலைகளில் அதிகமாக தூசு காணப்படுகிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी English
हवा में उड़ती हुई धूल।
Atmospheric moisture or dust or smoke that causes reduced visibility.
అర్థం : கண்களில் படிந்து வலி கொடுக்கும் வைக்கோலின் மிகச்சிறிய பகுதி
ఉదాహరణ : என்னுடைய கண்களில் தூசு பட்டுவிட்டது
పర్యాయపదాలు : தூசி
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी
धूल या तिनके आदि का कण जो आँख में पड़कर पीड़ा देता है।
అర్థం : காற்றில் பறந்து வரும் சிறு துகள்
ఉదాహరణ : குழந்தைகள் அடுத்தவர்களின் மீது தூசியை எடுத்து வீசுகிறது
పర్యాయపదాలు : தூசி, புழுதி
मिट्टी,बालू आदि का बहुत महीन चूर्ण जो प्रायः पृथ्वी के ऊपरी तल पर पाया जाता है।
Fine powdery material such as dry earth or pollen that can be blown about in the air.
ఆప్ స్థాపించండి