అర్థం : தூக்கு
ఉదాహరణ :
சீதா தலைக்கு மேல் குடத்தை தூக்கினாள்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : முன்னேற்றம் அளி அல்லது உயர்த்து
ఉదాహరణ :
ரகுவிற்கு அவன் முதலாளி பதவி உயர்த்தினார்.
పర్యాయపదాలు : உயர்த்து
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தூக்கு
ఉదాహరణ :
அவன் தான் உட்கார, குழந்தையை நாற்காலியில் இருந்து தூக்கினான்.