అర్థం : இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள நான்கு நிலைகளில் மூன்றாவதுநிலையாக கூறப்படும் உலகப் பற்றைத் துறந்து மேற்கொள்ளும் தவவாழ்வு
ఉదాహరణ :
பழங்காலத்தில் மனிதர்கள் இல்வாழ்வை விடுத்து காட்டில் வாழ முற்படும்போது தங்களுடைய பொறுப்புகளை பிள்ளைகளிடம் ஒப்படைத்து துறவறம் மேற்கொள்ளுவர்
పర్యాయపదాలు : சன்னியாசம், சன்யாசம், துறவறம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
हिंदुओं के चार आश्रमों में से अंतिम,जिसमें त्यागी और विरक्त होकर सब कार्य निष्काम भाव से किए जाते हैं।
प्राचीन काल में लोग वानप्रस्थ के बाद अपनी ज़िम्मेदारी बच्चों को सौंप कर संन्यास ले लेते थे।అర్థం : ஜெயின் சாத்திரத்தில் கூறப்பட்டிருக்கும்படி ஆசையை தியாகம் செய்தல்
ఉదాహరణ :
துறவு வாழ்க்கையின் கஷ்டங்களிலிருந்து விடுதலை அளிக்காது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சன்னியாசம் வாங்குதல்
ఉదాహరణ :
துறவு வாங்கியப் பின் மூர்த்தி ஆசிரமத்திலேயே தங்கிவிடு_த்த்_.
ఇతర భాషల్లోకి అనువాదం :