అర్థం : தன்னுடைய அதிகாரத்தை அல்லது உரிமையை முற்றிலும் அல்லது முழுமையாக கைவிடுவது
ఉదాహరణ :
ராஜா பதவியை துறந்ததால் மக்கள் துக்கம் அடைந்தனர்.
పర్యాయపదాలు : தியாகம், விட்டுவிடல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The act of renouncing. Sacrificing or giving up or surrendering (a possession or right or title or privilege etc.).
forgoing, forswearing, renunciationఅర్థం : ஒரு பொருள் அல்லது பிராணியுடன் தொடர்பாக தனியாக பிரிந்து செல்லுதல்
ఉదాహరణ :
மனைவி, குழந்தையை தியாகம் செய்த பிறகு அவனால் சுகமாக இருக்க முடியவில்லை.
పర్యాయపదాలు : தியாகம், விட்டுவிடல்
ఇతర భాషల్లోకి అనువాదం :