అర్థం : அடம் பிடிக்கும் யானையை பயமுறுத்துவதற்காக முனையில் கூரிய கம்பி இருக்கும் ஒரு வகை மூங்கில்
ఉదాహరణ :
பாகன் அங்குசத்தினால் மதம்பிடித்த யானையை பயமுறுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறான்
పర్యాయపదాలు : அங்குசம், ஆனைத்தோட்டி, தாற்றுக்கோல், தோட்டி, பாராங்குசன், பிரவயணம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
बिगड़े हाथी को डराने का एक प्रकार का बाँस जिसके सिरे पर चरखी में बँधे पुआल में से लुक निकालते हैं।
महावत पोलक से मस्त हाथी को डराने की कोशिश कर रहा था।అర్థం : யானையின் பின்னங்கால்களில் குத்தக்கூடிய முள், மரத்திலான சாதனம்
ఉదాహరణ :
பாகன் யானையின் காலில் அங்குசத்தால் குத்தினான்
పర్యాయపదాలు : அங்குசம், ஆனைத்தோட்டி, தாறு, தாற்றுக்கோல், பராங்குசன், பிரவயணம்
ఇతర భాషల్లోకి అనువాదం :