పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి துப்பு అనే పదం యొక్క అర్థం.

துப்பு   வினைச்சொல்

అర్థం : ஒவ்வொரு முறையும் துப்புவது

ఉదాహరణ : புகையிலையை தின்றுவிட்டு அவன் துப்பிக்கொண்டே இருக்கிறான்

పర్యాయపదాలు : உமிழ்


ఇతర భాషల్లోకి అనువాదం :

बार-बार थूकना।

तंबाकू खाकर वह थुथकार रहा है।
थुथकारना, थू-थू करना

Spit up in an explosive manner.

spit out, splutter, sputter

అర్థం : வாயிலிருந்து ஏதாவது ஒரு பொருளை வெளியேற்றுவது

ఉదాహరణ : சியாம் வாயில் ஒரு கவளம் வைத்த உடனே அதைத் துப்பினான்

పర్యాయపదాలు : உமிழ்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मुँह से कोई वस्तु बाहर निकालना।

श्याम ने मुँह में कौर रखते ही उसे उगल दिया।
हिम ज्वालामुखी लावा की जगह पानी और बर्फ के टुकड़े उगलती है।
उगलना, उगिलना, उग्रहना

Eject the contents of the stomach through the mouth.

After drinking too much, the students vomited.
He purged continuously.
The patient regurgitated the food we gave him last night.
barf, be sick, cast, cat, chuck, disgorge, honk, puke, purge, regorge, regurgitate, retch, sick, spew, spue, throw up, upchuck, vomit, vomit up

అర్థం : வாய் மூலமாக வெளியேற்றுவது

ఉదాహరణ : தாய் குழந்தையின் வாயிலிருந்த மண்ணை துப்பக் கூறினாள்

పర్యాయపదాలు : கக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

मुँह से निकलवाना।

माँ ने बच्चे के मुँह से मिट्टी उगलवाई।
उगलवाना, उगलाना, उगालना, उगिलवाना

అర్థం : வாயிலுள்ள எச்சில், உணவு முதலியவற்றை விசையுடன் வெளியே தள்ளுதல்.

ఉదాహరణ : அவன் பாக்கு சாப்பிட்டு என் சட்டையிலேயே துப்பி விட்டான்

పర్యాయపదాలు : இகழ


ఇతర భాషల్లోకి అనువాదం :

मुँह से थूक या मुहँ में डाली हुई किसी वस्तु को बाहर निकालना (तेजी से)।

उसने पान खाकर मेरे कुर्ते पर ही थूक दिया।
उसने चुपके से दवा थूक दी।
उगालना, थूकना

Expel or eject (saliva or phlegm or sputum) from the mouth.

The father of the victim spat at the alleged murderer.
ptyalise, ptyalize, spew, spit, spue

துப்பு   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு விஷயம், நிகழ்ச்சி அல்லது ரகசியம் முதலியவைப் பற்றி கண்டுபிடிப்பதற்கு உதவும் தகவல்

ఉదాహరణ : நேற்று நடந்த வங்கிக் கொள்ளைப் பற்றிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

పర్యాయపదాలు : தகவல், தடயம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह बात जिसके सहारे किसी दूसरी बड़ी बात, घटना, रहस्य आदि का पता लगे।

कल हुई बैंक डकैती का अभी तक कुछ सुराग़ नहीं मिल पाया है।
अता-पता, आहट, कनसुई, खबर, ख़बर, टोह, पता, संकेत, सङ्केत, सुराग, सुराग़, सूत्र

Evidence that helps to solve a problem.

clew, clue, cue