అర్థం : அதிகமான துக்கம்
ఉదాహరణ :
அவன் இல்லாமையால் வருந்துகிறான்
పర్యాయపదాలు : துக்கப்படு, துயரப்படு, வருந்து, வேதனைப்படு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஏதாவது ஒரு செயல் அல்லது நிகழ்ச்சியினால் மனம் வேதனைக்கு உள்ளாதல்
ఉదాహరణ :
உங்களுடைய செயற்கரிய செயலால் நான் மிகவும் துன்பப்படுகிறேன்
పర్యాయపదాలు : கஷ்டப்படு, துன்பப்படு
ఇతర భాషల్లోకి అనువాదం :