అర్థం : உலோகம், மரத்துண்டு, துணி, காகிதம் முதலியவற்றிலிருந்து கத்தரிக்கப்பட்ட மெல்லிய துண்டு
ఉదాహరణ :
டைலர் துணிகளின் துண்டு துணிகளை ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கிறார்
పర్యాయపదాలు : வெட்டப்பட்ட துண்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :