అర్థం : விளைச்சல் இல்லாத ஒரு பூமி
ఉదాహరణ :
விவசாயி தன்னுடைய கடின உழைப்பினால் தரிசு நிலத்தைக் கூட விளைச்சல் நிலமாக்கினான்
పర్యాయపదాలు : தரிசுநிலம், பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह भूमि जो उपजाऊ न हो।
किसान ने अपनी कड़ी मेहनत से अनउपजाऊ भूमि को भी उपजाऊ बना दिया।అర్థం : சில நாட்களாக வெறுமனே இருக்கும் அல்லது பயிர்செய்யப்படாமல் இருக்கும் விதைக்கும் தகுதியுள்ள ஒரு நிலம்
ఉదాహరణ :
விவசாயி தரிசு நிலத்தை உழுது கொண்டிருக்கிறான்
పర్యాయపదాలు : தரிசு நிலம், பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Cultivated land that is not seeded for one or more growing seasons.
fallowఅర్థం : துண்டிப்பது
ఉదాహరణ :
மழைக்காலத்திற்கு முன்பே மரம் செடிகள் வெட்டப்படுகின்றன
పర్యాయపదాలు : வெட்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்றாக இருப்பதை அல்லது ஒன்றோடு இணைந்திருப்பதை வெட்டியோ அறுத்தோ தனித்தனிப் பகுதிகளாக்குதல், தொடர்பற்றதாக ஆக்குதல்
ఉదాహరణ :
காய்கறி வெட்டும் சமயம் என்னுடைய விரல் துண்டானது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : துண்டி, வெட்டு, அறு
ఉదాహరణ :
போர்வீரன் எதிரியின் தலையை வெட்டினான்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : துண்டி, உடை, விட்டுபோ
ఉదాహరణ :
ராமனுக்கும் குமாருக்கும் இடையே இருந்த கடித தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
चलते हुए क्रम का भंग होना।
कवायद कर रहे जवानों का क्रम टूट गया।