అర్థం : ஒரு ஆணை சட்டபடி திருமணம் செய்து கொண்டவள்
ఉదాహరణ :
மனைவி கணவனின் வாழ்க்கையில் சரிபாதி
పర్యాయపదాలు : பொண்டாட்டி, மனைவி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தன்னுடைய கணவனோடு அந்நியோனியமாக இருந்து அவருக்கு முறைப்படி சேவை செய்யும் பெண்
ఉదాహరణ :
இந்த புத்தகத்தில் இந்திய பதிவிரதைகளின் கதைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது
పర్యాయపదాలు : ஏகபத்தினி, பதிதெய்வம், பதிவிரதை, பத்தினி, பெண்டாட்டி, மனைவி
ఇతర భాషల్లోకి అనువాదం :