పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి துடி అనే పదం యొక్క అర్థం.

துடி   வினைச்சொல்

అర్థం : காலப்பிரமாணத்திற்கேற்ப விரிந்து சுருங்கும் தன்மை

ఉదాహరణ : மருத்துவரின் சிகிச்சையால் நோயாளியின் இதயம் மீண்டும் துடிக்கச்செய்தது.

పర్యాయపదాలు : இயங்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

धक-धक करना या स्पंदित होना।

सामान्य आदमी का हृदय एक मिनट में लगभग बहत्तर बार धड़कता है।
धड़कना, स्पंदित होना

అర్థం : லப் டப் என சத்தம் கொடுப்பது

ఉదాహరణ : இரத்த ஓட்டத்தின் காரணமாக இதயம் துடிக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

धड़-धड़ शब्द होना।

रक्त प्रवाह के कारण हृदय धड़कता है।
धड़कना

అర్థం : பயம், பலவீனம், காய்ச்சல் போன்றவற்றின் காரணமாக இதயம் துடிப்பது அல்லது நடுங்குவது

ఉదాహరణ : கோபம் கொள்ளும்போது இதயம் வேகமாக துடிக்கும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

भय, दुर्बलता, बुखार आदि के कारण हृदय का धक-धक करना या स्पंदित होना।

क्रोधित होने पर हृदय तेज़ी से धड़कता है।
धड़कना, स्पंदित होना

Beat rapidly.

His heart palpitated.
flutter, palpitate

అర్థం : உடல் ரீதியாகவோ அல்லது மனவேதனையின் காரணமாகவோ துக்கப்படுவது

ఉదాహరణ : அவன் அதிக காய்ச்சலினால் துடித்துக் கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : அவதிப்படு, அவதியுறு


ఇతర భాషల్లోకి అనువాదం :

शारीरिक या मानसिक वेदना के कारण व्याकुल होना।

वह अत्यधिक बुखार से तड़प रहा है।
छटपटाना, तड़पड़ाना, तड़पना, तड़फड़ाना, तड़फना, तलमलाना, तिलमिलाना