పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి தீவிரவாதம் అనే పదం యొక్క అర్థం.

தீவிரவாதம்   பெயர்ச்சொல்

అర్థం : சட்டப்படியான வழிகளைப் பின்பற்றாமல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்ளும் போக்கு.

ఉదాహరణ : தீவிரவாதம் சமூகத்தின் வளர்ச்சிக்கு தீங்கிழைப்பதாகும் .


ఇతర భాషల్లోకి అనువాదం :

ऐसा राजनीतिक सिद्धांत जो असंयत,असमझौतावादी नीति को बढ़ावा दे।

उग्रवाद समाज के विकास में बाधक है।
उग्रवाद

Any political theory favoring immoderate uncompromising policies.

extremism

అర్థం : ஆயுதங்களுக்காக ஆயுதங்களை எடுக்கும் வேலை செய்யும் ஒரு சக்தி

ఉదాహరణ : தீவிரவாதம் உருவான பங்கால் என்ற பெயருடைய நக்சல்பாடி என்ற இடத்திலிருந்து ஆரம்பித்ததினால் அவர்களை நக்சல்வாதி என்று கூறப்படுகிறது

పర్యాయపదాలు : நக்சல்வாதம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

सत्ता को हथियाने के लिए हथियारों से काम लेने की विचारधारा।

नक्सलवाद की उत्पत्ति बंगाल के नक्सलबाड़ी नामक जगह से हुई इसीलिए इसे नक्सलवाद कहा गया।
नक्सलवाद

అర్థం : சட்டப்படியான வழிகளைப் பின்பற்றாமல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்ளும் போக்கு.

ఉదాహరణ : காஷ்மீரில் தீவிரவாதம் அதிகமாக இருக்கிறது

పర్యాయపదాలు : ஆதங்கவாதம், பயங்கரவாதம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

भय से पूर्ण होने की अवस्था या भाव।

भयपूर्णता के कारण वह रात को घर से नहीं निकलता है।
आतंकपूर्णता, भयपूर्णता

The state of being dangerous.

hazardousness, perilousness