అర్థం : தீர்வு ஏற்படும் செயல்
ఉదాహరణ :
என்னுடைய சண்டை தீர்விற்கு வந்துவிட்டது
పర్యాయపదాలు : முடிவு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
ఉదాహరణ :
மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது
పర్యాయపదాలు : அந்தம், இறுதி, எல்லை, கடை, கடைசி, முடிபு, முடிவு
ఇతర భాషల్లోకి అనువాదం :
समाप्त होने की क्रिया, अवस्था या भाव।
महात्मा गाँधी के मरने के साथ ही एक युग की समाप्ति हो गई।