అర్థం : ஒருவர் ஒன்றைக் குறித்துக் கொள்ளும் உறுதியான கருத்து அல்லது முடிவு
ఉదాహరణ :
ஈசுவரரை மனதில் நிலை நிறுத்த தீர்மானம் கடினமாக இருக்கிறது
పర్యాయపదాలు : முடிவு
ఇతర భాషల్లోకి అనువాదం :
A position or opinion or judgment reached after consideration.
A decision unfavorable to the opposition.అర్థం : ஒன்றைக் குறித்து ஒருவர் கொள்ளும் உறுதியான கருத்து அல்லது முடிவு.
ఉదాహరణ :
செப்டம்பர்-14 கவிஞர்களின் மாநாடு தீர்மானம் செய்யப்பட்டிருந்தது
పర్యాయపదాలు : நிச்சயம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
कोई बात आदि ठहराने या निश्चित करने की क्रिया।
चौदह सितम्बर को कवि सम्मेलन का निर्धारण किया गया था।The act of making up your mind about something.
The burden of decision was his.అర్థం : ஒரு செயல், நிகழ்ச்சி , கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்றுவிடும் நிலை
ఉదాహరణ :
இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனை முடிவில்லாததாக இருக்கிறது
పర్యాయపదాలు : நிர்ணயம், முடிவு
ఇతర భాషల్లోకి అనువాదం :
निश्चय या निर्णय का अभाव।
अनिश्चय की स्थिति में काम को स्थगित कर देना ही अच्छा होगा।The state of being unsure of something.
doubt, doubtfulness, dubiety, dubiousness, incertitude, uncertaintyఅర్థం : நல்லது மற்றும் தீயதைப் பற்றி யோசித்து இதுதான் சரி என்று நிச்சயிப்பது
ఉదాహరణ :
அவன் தன் வீட்டை விட்டு போவதாக முடிவு எடுத்தான்.
పర్యాయపదాలు : முடிவு
ఇతర భాషల్లోకి అనువాదం :
The act of making up your mind about something.
The burden of decision was his.అర్థం : ஒரு செயலைச் செய்ய உறுதி கொள்ளும் குணம
ఉదాహరణ :
அவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவனுடைய மன உறுதி வெளிப்படுகிறது.
పర్యాయపదాలు : உறுதிப்பாடு, சங்கற்பம், மன உறுதி
ఇతర భాషల్లోకి అనువాదం :
कोई कार्य करने के लिए लिया गया दृढ़ निर्णय या निश्चय।
छात्र ने चोरी न करने का संकल्प लिया।