పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి திறமையில்லாத అనే పదం యొక్క అర్థం.

திறமையில்லாத   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கும், செயல்பாட்டுத் திறன் இல்லாதத் தன்மை.

ఉదాహరణ : அவனை திறமையற்றவன் என்று எல்லோரும் அறிந்து கொண்டார்கள்

పర్యాయపదాలు : ஆற்றமின்மை, ஆற்றலற்ற, ஆற்றலில்லாத, ஆற்றல் அற்ற, ஆற்றல் இல்லாத, சக்திஅற்ற, சக்திஇல்லாத, சக்தியற்ற, சக்தியின்மை, சக்தியில்லாத, திறன்யில்லாத, திறமைஅற்ற, திறமைஇல்லாத, திறமையற்ற, திறயற்ற


ఇతర భాషల్లోకి అనువాదం :

कलाहीन होने की अवस्था या भाव।

उसकी कलाहीनता से सब वाक़िफ़ हैं।
अकलात्मकता, कलाहीनता

Ingenuousness by virtue of being free from artful deceit.

artlessness

திறமையில்லாத   பெயரடை

అర్థం : ஒழுங்காக செய்யப்படும் ஏற்பாடுயின்மை

ఉదాహరణ : இந்தியாவில் திறமையில்லாத நாயகர்களை அறிமுகப்படுத்துகிறார்கள்

పర్యాయపదాలు : ஒழுங்கற்ற, பண்படாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो तराशा न गया हो।

भारत अनगढ़ हीरो का आयात करता है।
अनगढ़, अनगढ़ा, अनघढ़

(of stone especially) not given a finished form by or as if by hewing.

A house of unhewn grey stone roughly cemented together.
unhewn

అర్థం : அறிவைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தும் திறமை அல்லது இயல்பு இல்லாதத் தன்மை.

ఉదాహరణ : சாதுரியமில்லாத மனிதர்களை எல்லோரும் திட்டுகிறார்கள்

పర్యాయపదాలు : உபயோகமில்லாத, சாதுரியமில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :