పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి திறமையான అనే పదం యొక్క అర్థం.

திறமையான   பெயரடை

అర్థం : ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கும் செய்ல்பாடுள்ளவை

ఉదాహరణ : மார்வாடி ராம்மனோகர் இந்த இடத்தின் ஒரு திறமையான நபர்

పర్యాయపదాలు : திறமையுள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसकी बहुत प्रतिष्ठा हो।

सेठ राम मनोहर इस क्षेत्र के एक सुप्रतिष्ठ व्यक्ति हैं।
सुप्रतिष्ठ, सुप्रतिष्ठित

Settled securely and unconditionally.

That smoking causes health problems is an accomplished fact.
accomplished, effected, established

అర్థం : ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கும் செயல்பாட்டுத் திறன்.

ఉదాహరణ : இந்த வேலை செய்வதற்கு ஒரு திறமையான ஆள் தேவை

పర్యాయపదాలు : ஆற்றலான, ஆற்றலுள்ள, ஆற்றல்நிறைந்த, திறமைநிறைந்த, திறமையுள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसे किसी प्रकार का प्रशिक्षण मिला हो।

इस काम के लिए एक प्रशिक्षित व्यक्ति की आवश्यकता है।
प्रशिक्षित, शिक्षित, सधा हुआ