అర్థం : திறமை, புத்திசாலிதனம்
ఉదాహరణ :
அவனுடைய புத்திசாலிதனத்தை அனைவரும் பாராட்டினார்கள்.
పర్యాయపదాలు : புத்திசாலிதனம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी काम आदि में प्रवीण होने की अवस्था, गुण या भाव।
क्रिकेट में सचिन की प्रवीणता जगजाहिर है।An ability that has been acquired by training.
accomplishment, acquirement, acquisition, attainment, skillఅర్థం : அறிவைச் சாமாத்தியமாகப் பயன்படுத்தும் திறமை அல்லது இயல்பு.
ఉదాహరణ :
அவனுடைய செயல் அவனை திறமைசாலி எனக் காட்டியது.
పర్యాయపదాలు : சாதுரியம், சாமர்த்தியம், திறமைசாலி
ఇతర భాషల్లోకి అనువాదం :
व्यवहार कुशल होने की अवस्था या भाव।
उसकी व्यवहारिकता के हम कायल हैं।అర్థం : ஒரு செயலைச் சிற்ப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கும் செயல்பாட்டுத் திறன்.
ఉదాహరణ :
இராமனின் திறமை அனைவருக்கும் தெரியும்
పర్యాయపదాలు : தெறமை
ఇతర భాషల్లోకి అనువాదం :
The quality of being capable -- physically or intellectually or legally.
He worked to the limits of his capability.అర్థం : அறிவு,அனுபவம்,கல்வி ஆகியவற்றை பார்வையில் கொண்டு ஒரு செயல் அல்லது பதவிக்கு சரியென தேர்தெடுத்தல்
ఉదాహరణ :
போட்டித்தேர்வின் மூலம் மாணவர்களின் திறமை சோதனை செய்யப்படுகிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
ज्ञान, अनुभव, शिक्षा आदि की दृष्टि से वह विशेषता या गुण जिसके आधार पर कोई किसी कार्य या पद के लिए उपयुक्त समझा जाता है।
प्रतियोगी परीक्षाओं के द्वारा विद्यार्थियों की योग्यता परखी जाती है।An attribute that must be met or complied with and that fits a person for something.
Her qualifications for the job are excellent.