పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి திறன் అనే పదం యొక్క అర్థం.

திறன்   பெயர்ச்சொல்

అర్థం : ஊக்கத்துடன் ஒரு காரியத்தை செய்யும் தன்மை

ఉదాహరణ : காலையில் எழுந்து ஜோதி தன்னுடைய வேலையை சுறுசுறுப்புடன் செய்தாள்

పర్యాయపదాలు : ஈடுபாடு, சுறுசுறுப்பு, விரைவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

तत्पर होने की की क्रिया या भाव।

सुबह उठकर ज्योति तत्परता से सारा काम निपटा लेती है।
आमादगी, तत्परता, मुस्तैदी, सन्नद्धता

The characteristic of doing things without delay.

promptitude, promptness

అర్థం : பலம்

ఉదాహరణ : உங்களுடைய வலிமையால் இந்த வேலையை எளிதாகச் செய்யமுடியும்

పర్యాయపదాలు : ஆற்றல், சக்தி, திறமை, பலம், வலிமை


ఇతర భాషల్లోకి అనువాదం :

क्षमता से पूर्ण होने की अवस्था या भाव।

आपकी ताक़त के कारण ही यह कार्य हो सका।
क्षमतापूर्णता, ताकत, ताक़त, शक्तिपूर्णता, समर्थता, सामर्थ्य

Enduring strength and energy.

stamina, staying power, toughness

అర్థం : ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக் கூடிய சக்தி

ఉదాహరణ : சூரிய ஆற்றல் ஒரு மிகப்பெரிய ஆற்றல் ஆகும்

పర్యాయపదాలు : ஆற்றல், சக்தி


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी काम आदि को करने के लिए उपयोग होने वाली शक्ति।

सूर्य ऊर्जा का एक बहुत बड़ा स्रोत है।
ऊर्जा, एनर्जी

అర్థం : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, அவருடைய வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.

ఉదాహరణ : தகுதியின் காரணத்தால் அவனுக்கு ஆசிரியர் பதவி கிடைத்தது

పర్యాయపదాలు : தகுதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी पद, कार्य आदि के लिए योग्य होने की अवस्था या भाव।

पात्रता के कारण उसे अध्यापक का पद मिला।
पात्रता, पात्रत्व, भाजनता, योग्यता