అర్థం : ஒரு இடத்திலிருந்து முன்பு இருந்த இடத்திற்கு அல்லது இருந்த இடத்திற்கு செல்லுதல்
ఉదాహరణ :
நகரத்திற்கு சென்றுக் கொண்டிருந்த மோகனின் மனைவி பாதி வழியில் திரும்பி வந்தாள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சென்ற இடத்திலிருந்து திரும்பி வராதது
ఉదాహరణ :
சியாமாவின் கணவன் வெளிநாட்டிலிருந்து திரும்பிவரவில்லை
పర్యాయపదాలు : மீளவா
ఇతర భాషల్లోకి అనువాదం :