అర్థం : வாங்கிய ஒன்றை திரும்ப செலுத்துதல்.
ఉదాహరణ :
வீடுகட்ட வாங்கிய கடனை அவன் ஒரு வருடத்திற்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : திருப்பும் வேலையை மற்றவர்கள் செய்வது
ఉదాహరణ :
அவன் ரமேஷ் மூலமாக ஜீனத்தின் பைசாவை திருப்பிக் கொடுத்தான்
పర్యాయపదాలు : திருப்பித்தா, திரும்பக்கொடு, திரும்பத்தா, திரும்பவழங்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :