పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి திரி అనే పదం యొక్క అర్థం.

திரி   வினைச்சொல்

అర్థం : பால் போன்றவை பதம் கெட்டுத் திப்பிதிப்பியாக மாறுதல்.

ఉదాహరణ : கோடைக்காலத்தில் பால் பெரும்பாலும் திரிந்து போகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

दूध, खून जैसे गाढ़े द्रव पदार्थ में ऐसा विकार होना जिससे उसका सार भाग अलग और पानी अलग हो जाय।

गर्मी के दिनों में दूध अक्सर फटता है।
फटना

Go sour or spoil.

The milk has soured.
The wine worked.
The cream has turned--we have to throw it out.
ferment, sour, turn, work

అర్థం : நூல் இழைகளை ஒன்றாக சேர்த்து முறுக்குதல்

ఉదాహరణ : அவன் சணலைத் திரித்தான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

तागों, तारों आदि को एक में मिलाकर इस प्रकार मरोड़ना कि वे मिलकर रस्सी आदि के रूप में एक हो जाएँ।

दादाजी जगत पर बैठकर रस्सी बट रहे हैं।
ऐंठना, पूरना, बँटना, बटना, बलाई, भाँजना

Form into a spiral shape.

The cord is all twisted.
distort, twine, twist

திரி   பெயர்ச்சொல்

అర్థం : விளக்கு எரிக்கப் பயன்படும் துணி அல்லது நூலாலானப் பொருள்

ఉదాహరణ : தீபத்தின் போது வள்ளி விளக்கில் திரி போட்டு எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினாள்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

रूई या सूत का बटा हुआ लम्बा लच्छा जो दीपक में रखकर जलाते हैं।

माँ दिये की बाती को उकसा रही है।
बत्ती, बाती

A loosely woven cord (in a candle or oil lamp) that draws fuel by capillary action up into the flame.

taper, wick