అర్థం : புளிப்புக் கலந்த இனிப்புச் சுவையுடைய கறுப்பு அல்லது வெளீர் பச்சை நிறமுடைய உருண்டையான பழம்.
ఉదాహరణ :
திராட்சையால் சர்பத் செய்யப்படுகிறது
అర్థం : குளிர்ச்சியை தரும் ஓரு இனிப்பான பழம்
ఉదాహరణ :
எனக்கு திராட்சை மிகவும் பிடிக்கும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Fleshy sweet pear-shaped yellowish or purple multiple fruit eaten fresh or preserved or dried.
figఅర్థం : புளிப்பு கலந்த இனிப்புச் சுவையுடைய கறுப்பு அல்லது வெளிர் பச்சை நிறமுடைய உருண்டையான பழம்.
ఉదాహరణ :
நாசிக்கில் திராட்சை அதிகமாக பயிரிடப்படுகிறது
పర్యాయపదాలు : திராச்சை
ఇతర భాషల్లోకి అనువాదం :
Any of various juicy fruit of the genus Vitis with green or purple skins. Grow in clusters.
grapeAny of numerous woody vines of genus Vitis bearing clusters of edible berries.
grape, grape vine, grapevine