అర్థం : தன்னுடைய அதிகாரத்தை அல்லது உரிமையை முற்றிலும் அல்லது முழுமையாக கைவிடுவது
ఉదాహరణ :
ராஜா பதவியை துறந்ததால் மக்கள் துக்கம் அடைந்தனர்.
పర్యాయపదాలు : துறத்தல், விட்டுவிடல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The act of renouncing. Sacrificing or giving up or surrendering (a possession or right or title or privilege etc.).
forgoing, forswearing, renunciationఅర్థం : உலக பந்த பாசங்களை துறந்து விடுதல்
ఉదాహరణ :
மோகன் சிற்றின்பத்தை தியாகம் செய்து சன்னியாசம் பெறத் துணிந்தான்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
An act (spoken or written) declaring that something is surrendered or disowned.
renouncement, renunciationఅర్థం : பிறருடைய நலனுக்காக தன் சொந்த நலனை தியாகம் செய்தல்
ఉదాహరణ :
சகோதரி திருமணத்திற்காக தேவ் உயிரைத் தியாகம் செய்தான்
పర్యాయపదాలు : சுயநலமின்மை
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी अच्छे काम के लिए या दूसरों के लिए अपना सुख,लाभ आदि छोड़ने की क्रिया या भाव।
दधीचि ने देव कल्याण के लिए आत्मदान कर मौत को गले लगा लिया।Renunciation of your own interests in favor of the interests of others.
abnegation, denial, self-abnegation, self-denial, self-renunciationఅర్థం : ஒரு பொருள் அல்லது பிராணியுடன் தொடர்பாக தனியாக பிரிந்து செல்லுதல்
ఉదాహరణ :
மனைவி, குழந்தையை தியாகம் செய்த பிறகு அவனால் சுகமாக இருக்க முடியவில்லை.
పర్యాయపదాలు : துறத்தல், விட்டுவிடல்
ఇతర భాషల్లోకి అనువాదం :