అర్థం : மனதைப் புண்படுத்தும் பேச்சு.
ఉదాహరణ :
அவன் எப்பொழுதும் அடுத்தவர்களை திட்டுகிறான்
పర్యాయపదాలు : வைதல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी की बुराई या दोष बतलाना।
वह हमेशा दूसरों की बुराई करती है।అర్థం : கோபத்தில் ஒருவருடைய மனத்தைப் புண்படுத்தும் படி பேசுதல்.
ఉదాహరణ :
அவன் அரைமணிநேரமாக திட்டிக் கொண்டியிருக்கிறான்
పర్యాయపదాలు : வைதல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Use foul or abusive language towards.
The actress abused the policeman who gave her a parking ticket.అర్థం : சரியான அல்லது உண்மையான விஷயத்தைக் கூறுவதினால் ஒரு முறையற்ற நடத்தை அல்லது எண்ணத்திற்காக நடப்பது
ఉదాహరణ :
காங்கிரஸ் செயலாளர்கள் பொறுப்பேற்ற மந்திரியை வசைபாடுகின்றனர்
పర్యాయపదాలు : இகழ், நிந்தி, பழித்துரை, வசைபாடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
ठीक या सच्ची बात बतलाते हुए किसी अनुचित आचरण या व्यवहार के लिए फटकारना।
कांग्रेस कार्यकर्ताओं ने प्रभारी मंत्री को खरी-खोटी सुनाई।అర్థం : ஏதாவது ஒரு பொருள், இடம் முதலியவற்றின் உயரமான கரை
ఉదాహరణ :
அவன் நதிக்கரையின் திட்டை வந்தடைந்து நீரில் குதித்தான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The edge of a steep place.
brinkఅర్థం : கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒருவரை கண்டித்துப் பேசும் பேசு.
ఉదాహరణ :
அப்பா திட்டியதால் இராம் வீட்டை விட்டு ஓடி விட்டான்
పర్యాయపదాలు : வசை
ఇతర భాషల్లోకి అనువాదం :
An act or expression of criticism and censure.
He had to take the rebuke with a smile on his face.