అర్థం : உடைவது அல்லது விழும் சமயம் மரமரவென்ற சப்தம் கேட்பது
ఉదాహరణ :
வேகமான காற்றில் மரங்களின் கிளைகள் திடீரென விழுகின்றன
పర్యాయపదాలు : எதிர்பாராமல்விழு, திடுதிடுப்பெனவிழு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மரமர வென்ற சப்தத்துடன் கீழே விழுவது
ఉదాహరణ :
அப்பொழுது என் முன்பே ஒரு மரம் திடீரென விழுந்தது
పర్యాయపదాలు : திடுதிடுப்பெனவிழு
ఇతర భాషల్లోకి అనువాదం :