పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి திகைப்பு అనే పదం యొక్క అర్థం.

திகைப்பு   பெயர்ச்சொல்

అర్థం : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.

ఉదాహరణ : திடீரென்று என்னை பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்

పర్యాయపదాలు : அதிசயம், ஆச்சரியம், பிரமிப்பு, மலைப்பு, வியப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

मन का वह भाव जो किसी नई, विलक्षण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने से उत्पन्न होता है।

आश्चर्य की बात यह है कि इतनी बड़ी ख़बर सुनकर भी उन्होनें कोई प्रतिक्रिया नहीं की।
अचंभव, अचंभा, अचंभो, अचंभौ, अचम्भव, अचम्भा, अचम्भो, अचम्भौ, अचरज, आचरज, आश्चर्य, इचरज, कौतुक, तअज्जुब, ताज़्जुब, ताज्जुब, विस्मय, हैरत, हैरानी

The astonishment you feel when something totally unexpected happens to you.

surprise

అర్థం : அற்புதமானது அல்லது அசாதரணமானது

ఉదాహరణ : விசித்திரம் அரசே! இளவரசியார் மாளிகையில் இல்லை

పర్యాయపదాలు : அதிசயம், ஆச்சரியம், விசித்திரம், விந்தை, வினோதம், வியப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

विलक्षण या विचित्र बात, व्यक्ति या वस्तु।

गजब हो गया सरकार! राजकुमारीजी महल में नहीं हैं।
गजब, गज़ब, ग़ज़ब

అర్థం : விரைவில் அல்லது குறுகிய காலத்தின் காரணமாக ஏற்படும் கலக்கம்

ఉదాహరణ : திடீரென தீ பற்றிக் கொண்டதால் குழப்பம் ஆனது

పర్యాయపదాలు : அமளி, கலக்கம், குழப்பம், தாறுமாறு, பிறழ்வு, பூசல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

जल्दी या उतावलेपन के कारण होनेवाली घबराहट।

अचानक आग लगने पर हड़बड़ी मच गई।
अफरा-तफरी, अफरातफरी, अफ़रा-तफ़री, अफ़रातफ़री, हड़बड़ाहट, हड़बड़ी

A condition of urgency making it necessary to hurry.

In a hurry to lock the door.
haste, hurry

అర్థం : திகைப்பு இருக்கும் நிலை

ఉదాహరణ : அவனுடைய திகைப்பு தெளிவடைய அதிக நேரமானது

పర్యాయపదాలు : பிரமிப்பு, மலைப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

भौचक्का होने की अवस्था या भाव।

उसका भौचक्कापन टूटने में बहुत समय लगा।
अचक, अचकचाहट, भौचकपन, भौचक्कापन

The feeling that accompanies something extremely surprising.

He looked at me in astonishment.
amazement, astonishment