అర్థం : இங்கும் அங்கும் தாவிப் பார்ப்பது
ఉదాహరణ :
குழந்தைகள் காய்ந்த கிணற்றை எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்
పర్యాయపదాలు : எட்டிப்பார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : திரைக்குள்ளிருந்து மறைந்தோ அல்லது பக்கத்திலிருந்து பிறர் அறியாதபடி பார்ப்பது
ఉదాహరణ :
புதுமருமகள் கதவின் மறைவிலிருந்து எட்டிப்பார்க்கிறாள்
పర్యాయపదాలు : எக்கிப்பார், எட்டிப்பார்
ఇతర భాషల్లోకి అనువాదం :